Saturday, March 7, 2026
HomeUncategorizedபெண் டிரைவர் ஷர்மிளா பணி நீக்கம்

பெண் டிரைவர் ஷர்மிளா பணி நீக்கம்

கடந்த மூன்று மாதங்களாக சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்ட பஸ் டிரைவராக பணியாற்றி வந்த ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செஞ்சுபுட்டார்.

விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுது.

இன்னிக்கு மார்னிங் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேருந்தில் பயணம் செய்த நிலையில், திடீரென ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments