Wednesday, March 4, 2026
HomeUncategorizedபெண் வேடமிட்டு நடிக்கும் நடிகர்?

பெண் வேடமிட்டு நடிக்கும் நடிகர்?

னிமாவைப்பொறுத்தவரை எத்தனையோ நடிகர்கள் பெண் வேடமிட்டு நடித்திருக்கிறார்கள் எம்ஜிஆர், சிவாஜி முதல் ரஜினி, கமல், விஜய், அஜித் வரை பல்வேறு நடிகர்களும் பெண் வேடம் போட்டு நடித்திருக்கிறார்கள். அதேபோல பல்வேறு காமெடி நடிகர்கள் கூட பெண் வேடம் போட்டு நடித்து இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் தமிழில் பல்வேறு படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் கார்த்தி வரலாற்றில் இடம்பிடித்த வீர மங்கைகளின் பெருமையை எடுத்துக் காட்டும் வகையில் பெண் வேடமிட்டு போட்டோ ஷூட் நடத்தி இருப்பது பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

கார்த்தி யார் தெரியவில்லையா தமிழில் பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் தான். அட, அதாங்க இன்று நேற்று நாளை படத்தில் சைன்டிஸ்ட்டா வருவாரே அவரே தான். நடிகர் கார்த்தி பல வருடங்களாக சினிமா துறையில் இருந்து வருகிறார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments