Tuesday, March 3, 2026
HomeUncategorizedபெண்கள் கோலம் போடும் ரகசியம் என்ன?

பெண்கள் கோலம் போடும் ரகசியம் என்ன?

அந்தக் காலம் தொட்டு பாரம்பரியமாக பெண்கள் தங்கள் வீடுகளில் கோலம்போடுவது வழக்கம். இதனை என்றாவது ஒரு நாள் நமது வீட்டு பெண்கள் ஏன் போடுகிறார்கள் என யோசிச்சது உண்டா, வாங்க இதனை பற்றி அறிவோம்….

அக்காலத்தில் கிராமங்களில் வீடுகள்  வரிசையாக கட்டியிருப்பார்கள், தெருமுழுவதும் காலை மாலை சுத்தப்படுத்தி சாணம் தெளித்து தெருவே அடைத்து கொள்வது போல கோலம் போடுவார்கர்கள் ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் போடப்பட்டிருக்கும் கோலத்தின் அழகு அனைவரின் கண்ணை பறிக்கும் 

ஆகவே, நமது பாரம்பரியத்தை காக்கும் வகையில், இன்றைய காலக்கட்டத்திலும், நமது வீட்டுப் பெண்கள் கோலம் போடுகின்றனர். இதனை நாமும் ஊக்கவிப்போம்….

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments