Home Uncategorized பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய தடுப்பூசி இன்று அறிமுகம்

பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய தடுப்பூசி இன்று அறிமுகம்

பெண்களை பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதனை ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகம் செய்து வைக்கிறார்.

இந்த தடுப்பூசி மூலம் கருப்பை வாய் புற்றுநோய்க்கு காரணமான ஹியூமன் பாப்பிலோமா நுண்கிருமி ஏற்படுவதை தடுக்க முடியும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசியால் இனி வரும் காலத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பதிப்பில் இருந்து பெண்கள் காக்கப்பட வாய்ப்புள்ளது.

Exit mobile version