Uncategorized பெங்களூருவில் 144 தடை உத்தரவு September 28, 2023 FacebookTwitterPinterestWhatsApp கர்நாடகாவில் நாளை மாநிலம் தழுவிய பந்த் நடைபெற உள்ளதன் எதிரொலி பெங்களூருவில் இன்று இரவு 12 மணி முதல் நாளை இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து, நாளை கர்நாடகாவில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது