Uncategorized பேருந்து ஓட்டுநர், நடத்துனருக்கு பாராட்டுக்கள் November 25, 2023 FacebookXPinterestWhatsApp தனுஷ்கோடி செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்த வட மாநில சுற்றுலா பயணி ஒரு லட்ச ரூபாய் பணத்துடன் தவறவிட்ட சூட்கேஸை பாத்திரமாக பயணியிடம் ஒப்படைத்த அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.