Uncategorized பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலா தலங்கள் இன்று திறக்கப்படுகின்றன June 18, 2025 FacebookTwitterPinterestWhatsApp ஜம்மு-காஷ்மீரில் உள்ள 48 சுற்றுலா தலங்களில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலா தலங்கள் இன்று திறக்கப்படுகின்றன. அனந்த் நாக், ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 10 பூங்காக்கள் முதல் கட்டமாக இன்று திறக்கப்படுகிறது.