Monday, March 9, 2026
HomeUncategorizedபி..எட் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பக்கலாம்

பி..எட் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பக்கலாம்

புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லூரியில் பி.எட் பட்டப்படிப்புக்கு இன்று (ஆக.3) முதல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை கல்லூரி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, நகல் சான்றிதழ்களுடன் தபால் மூலம் அல்லது நேரில் ஆகஸ்ட் 18க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments