பி.எட் வினாத்தாள் கசிவு – பதிவாளர் நீக்கம்; புதிய பதிவாளர் நியமனம் பி.எட் 4 ஆவது செமஸ்டர் வினாத்தாள் கசிவு தொடர்பாக ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழக பதிவாளராக இருந்த ராமகிருஷ்ணன் நீக்கப்பட்டு, புதிய பதிவாளராக ராஜசேகரன் நியமனம். இன்று நடைபெற இருந்த creating an inclusive school தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது தொடர்பாக விசாரணை. இணையதளம் வாயிலாக புதிய வினாத்தாள் அனுப்பப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது.
பி.எட் வினாத்தாள் கசிவு – பதிவாளர் நீக்கம்; புதிய பதிவாளர் நியமனம்
RELATED ARTICLES

