Home Uncategorized பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 18 போட்டியாளர்கள் இவர்கள்தான் !! உச்சக்கட்ட ஷாக்கில் ரசிகர்கள் !!

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 18 போட்டியாளர்கள் இவர்கள்தான் !! உச்சக்கட்ட ஷாக்கில் ரசிகர்கள் !!

கடைசி நேரத்தில் அடித்த ட்விஸ்ட் !! பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 18 போட்டியாளர்கள் இவர்கள்தான் !! உச்சக்கட்ட ஷாக்கில் ரசிகர்கள் !!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது . வழக்கம் போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகினர்.

இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் விவரம் வெளியாகி உள்ளது.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)

2. இசைவாணி (கானா பாடகி)

3. அபிஷேக் (விமர்சகர்)

4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)

5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)

6. அபினய் வட்டி (நடிகர்)

7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)

8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)

9. நதியா (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)

10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)

11. வருண் (நடிகர்)

12. ஐக்கி பெரி (ராப் பாடகி)

13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)

14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)

15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)

16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)

17. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

18. ஸ்ருதி ஜெயதேவன் (மாடல் அழகி)

ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கின்றனர்.

Exit mobile version