Friday, March 20, 2026
HomeUncategorizedபிகினி உடையில் காஜல் அகர்வால்

பிகினி உடையில் காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் கடந்த வருடம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வரும் இவர், பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, ஹேய் சினாமிகா, ரவுடி பேபி, கமலுடன் இந்தியன் 2, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments