Uncategorized பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் பிரியா பவானி சங்கர் October 22, 2021 FacebookTwitterPinterestWhatsApp தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.