Wednesday, March 18, 2026
HomeUncategorizedபின்கோடு முறை அறிமுகம் செய்யப்பட்ட நாள் இன்றுதான்

பின்கோடு முறை அறிமுகம் செய்யப்பட்ட நாள் இன்றுதான்

இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் கொண்ட நாட்டில், எந்த மொழியில் கடிதம் எழுதினாலும் சரியான முகவரிக்கு சென்றடைகிறது இல்லையா? அதற்கு காரணமான பின்கோடு முறை அறிமுகம் செய்யப்பட்ட நாள் இன்றுதான். 1972-ல் தான் இந்த பின்கோடு முறை அறிமுகமானது. அந்த 6 எண்களின் விளக்கம், படத்தில்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments