Home Uncategorized பிரேமலதாவுடன் நடிகர் விஜய் சந்திப்பு

பிரேமலதாவுடன் நடிகர் விஜய் சந்திப்பு

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துடன், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சந்திப்பு நடிகர் விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் தோன்றுவதை, பிரேமலதாவிடம் காண்பித்துள்ளதாக தகவல் நடிகர் விஜய்யுடன், ‘கோட்’ திரைப்பட தயாரிப்பாளரும் உடன் சென்றுள்ளார் வரும் 22ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்ய உள்ளார் விஜய்

Exit mobile version