Home Uncategorized பிரிட்டனுக்கு வேலைக்கென வருவோருக்கு சில புதிய நடைமுறை

பிரிட்டனுக்கு வேலைக்கென வருவோருக்கு சில புதிய நடைமுறை

வெளிநாட்டில் இருந்து பிரிட்டனுக்கு வேலைக்கென வருவோருக்கு சில புதிய நடைமுறைகளை கொண்டு வர பிரிட்டன் திட்டமிட்டிருக்கிறது.

பிரிட்டன் பிரதமர் ஹேர் ஸ்டார்மர் , பிரிட்டன் உள்துறை அமைச்சகம் மற்றும் புலம்பெயர்வோருக்கான ஆலோசனை கமிட்டிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வெளிநாட்டில் இருந்து பணி நிமித்தமாக பிரிட்டனுக்கு வருவோருக்கு பணி நிமித்த விசாவில் சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து யோசனை வழங்குமாறு கேட்டுள்ளார். தகவல் தொழில் நுட்பம், தொலைதொடர்பு, இன்ஜினியரிங் துறையில் வெளிநாட்டவர்கள் பணியில் இருப்பதை குறைக்க முடியுமா, மேலும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் , இதில் வருமான உச்சவரம்பில் மாற்றம் கொண்டு வருவது உள்ளிட்ட விஷயங்களில் ஆலோசனை கேட்டுள்ளார். இந்த அறிக்கையை 9 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

Exit mobile version