Uncategorized பிறந்தநாளில் என்னை காண நேரில் வர வேண்டாம் என்று சசிகலா August 18, 2021 FacebookTwitterPinterestWhatsApp பிறந்தநாளில் என்னை காண நேரில் வர வேண்டாம் என்று சசிகலா வீடியோ வெளியிட்டுள்ளார். அவரவர் இருக்கும் இடங்களில் இருந்து கொண்டே ஏழை மக்களுக்கு உதவி செய்யுங்கள் நாட்டு மக்கள் நலம் பெற இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள் என்றும் அந்த வீடியோவில் கேட்டுக்கொண்டுள்ளார்.