Sunday, March 22, 2026
HomeUncategorizedபிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் டில்லி சென்றார். இந்நிலையில் பிரதமர் இல்லத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு நேரில் நன்றி தெரிவித்தார்.

நீட் விலக்கு, மேகதாது விவகாரம், புதிய கல்விக்கொள்கை போன்ற கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்துரைத்தார். தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்கினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments