Sunday, March 15, 2026
HomeUncategorizedபிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றதும் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
 
இந்நிலையில், இந்த மாதத்திற்கான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது. இது 80-வது நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments