தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 16ம் தேதி இரவு தனி விமானம் மூலம் டெல்லி பயணம்….
17ம் தேதி காலை 10.30 மணிக்கு பிரதமரை சந்திக்கிறார்;
தொடர்ந்து டெல்லியில் அமைக்கப்பட்டு வரும் @arivalayam கட்சி அலுவலகத்தை பார்வையிடுகிறார்….
மாலை தமிழ்நாடு திரும்புகிறார்.

