Uncategorized பிட்டுக்கு மண்சுமத்தல் உற்சவம் . September 15, 2021 FacebookTwitterPinterestWhatsApp திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் சுவாமி சந்திரசேகரர் ஆவணிமூலம் பிட்டுக்கு மண்சுமத்தல் உற்சவம் நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது .