Thursday, March 19, 2026
HomeUncategorizedபகல் பத்து ஏழாம் நாள் 10.12.2021

பகல் பத்து ஏழாம் நாள் 10.12.2021

நம்பெருமாள் முத்து சாய்வு கொண்டை அணிந்து, கபாய் சட்டை, அடுக்கு பதக்கம், வைர அபயஹஸ்தம், முத்துமாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடியவாறு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆழ்வார்கள் பின்தொடர பிரகாரங்களில் வலம்வந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பொதுஜன சேவை சாதித்து வருகிறார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments