Saturday, March 7, 2026
HomeUncategorizedபகல் பத்து நான்காம் நாள்

பகல் பத்து நான்காம் நாள்

நம்பெருமாள் சவுரி தொப்பாரக் கொண்டையுடனான சிகை அலங்காரம், முத்துச்சரம், காசுமாலை, ரத்தின அபயஹஸ்தம், முதுகில் முத்து சட்டை உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடி மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆழ்வார்கள் பின்தொடர உள் பிரகாரங்களில் வலம்வந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments