Home Uncategorized ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக மைதா மாவு

ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக மைதா மாவு

சென்னையை அடுத்த செங்குன்றத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைச் சீர்செய்யும் போது பேரூராட்சி ஊழியர்கள் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக மைதா மாவை தூவிச் சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Exit mobile version