Sunday, March 8, 2026
HomeUncategorizedபள்ளி புத்தக பைகளில் அரசல் கட்சி தலைவர்கள் படங்களை அச்சிடக் கூடாது

பள்ளி புத்தக பைகளில் அரசல் கட்சி தலைவர்கள் படங்களை அச்சிடக் கூடாது

பள்ளி மாணவர்களின் புத்தகப் பைகள் உள்ளிட்ட பொருள்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை அச்சிட்டு, அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது எனவும், இந்த நடைமுறை இனிமேலும் தொடராமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments