Monday, March 16, 2026
HomeUncategorizedபள்ளி விபத்து - தலைமை ஆசிரியர் மீது வழக்கு

பள்ளி விபத்து – தலைமை ஆசிரியர் மீது வழக்கு

நெல்லை சாஃப்டர் பள்ளி கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு.

தலைமை ஆசிரியர் ஞானசெல்வி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து
விசாரணை.

நெல்லை பள்ளி விபத்து தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் 

கட்டிட விபத்து தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது 

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments