Home Uncategorized பழம்பெரும் திரைப்படநடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர். S.V.ரங்காராவ் பிறந்த தினம் இன்று

பழம்பெரும் திரைப்படநடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர். S.V.ரங்காராவ் பிறந்த தினம் இன்று

ஐந்துமுறை Rashtrapati Award பெற்ற,

பிரபல பழம்பெரும் திரைப்படநடிகர்,

தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்.

S.V.ரங்காராவ்

பிறந்த தினம் இன்று.

( 03 ஜூலை 1918 )

இணைப்பில் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணனிடமிருந்து விருதுபெறும் S.V.ரங்காராவ், சென்னையில் S.V.ரங்காராவின் திரைத்துறை வெள்ளிவிழாவில் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியுடன் மற்றும் மனைவி லீலாவதியுடன். 

இவர் Rashtrapati Award பெற்ற திரைப்படங்கள்;-

அன்னை.

சாரதா.

நானும் ஒரு பெண்.

கற்பகம்.

நர்த்தனசாலா (தெலுங்கு).

Exit mobile version