Uncategorized பழனி கோவில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றுடன் தொடங்கியது. January 19, 2024 FacebookTwitterPinterestWhatsApp பழனி கோவில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றுடன் தொடங்கியது. *வருகிற 24 -ம் தேதி திருக்கல்யாணமும் அதை தொடர்ந்து வெள்ளி ரத புறப்படும் நடைபெறுகிறது. *முக்கிய நிகழ்வான 25-ம் தேதி தைப்பூச திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.