Home Uncategorized பழனி கோவில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

பழனி கோவில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

பழனி முருகன் கோவில் 2 நாட்கள் நடைபெற்ற உண்டியல் காணிக்கை மூலம் *ரூ.5 கோடியே 9 லட்சத்து 13 ஆயிரத்து 830 வருவாயாக கிடைத்தது.

வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 1366. * தங்கம் 1419கிராம், * வெள்ளி (18185) கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

Exit mobile version