அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா-2024
பஞ்ச பூத நாயகனுக்கு ஐந்தாம் நாள் திருவிழா
விநாயகர்- வெள்ளி மூஷிக வாகனத்திலும்
முருகன்- வெள்ளி மயில் வாகனத்திலும்
அண்ணாமலையார்- வெள்ளி பெரிய ரிஷப வாகனத்திலும்
உண்ணாமுலையம்மன்- வெள்ளி ரிஷப வாகனத்திலும்
சண்டிகேஷ்வரர்-சிறிய வெள்ளி ரிஷப வாகனத்திலும்
மாடவீதி பவனி (08/12/2024)
