உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி பாஜக ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா மனு தாக்கல்.
ஒருவர் இரண்டு போலீஸ் பாதுகாப்பு வைத்துக் கொள்வது பேஷனாகி விட்டது – நீதிபதி
மனுதாரர் யார் என்பது நீதிமன்றத்திற்கு நன்றாகவே தெரியும்; மனுதாரருக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்க முடியும்? – நீதிபதி
மனுதாரர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என அரசு தரப்பு எதிர்ப்பு.
அரசு தரப்பு வாதத்தை ஏற்று சூர்யா சிவாவின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

