Home Uncategorized பொங்கல் சிறப்பு கட்டண ரயில்

பொங்கல் சிறப்பு கட்டண ரயில்

வண்டி எண் : 06003 / 06004 தாம்பரம் — திருநெல்வேலி — தாம்பரம் பொங்கல் சிறப்பு கட்டண ரயில்

தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி : ஜனவரி 11 & 16 தேதியும், மீண்டும் திருநெல்வேலி இருந்து தாம்பரம் : ஜனவரி 12 & 17 தேதியும் வரும்.

மேலும், செங்கல்பட்டு | விழுப்புரம் | விருதாச்சலம் | திருச்சி | திண்டுக்கல் | மதுரை | விருதுநகர் திருத்தாங்கல் | சிவகாசி | ஸ்ரீவில்லிபுத்தூர்| இராஜபாளையம் | சங்கரன்கோவில் | பாம்பு கோவில் சந்தை | கடையநல்லூர் | தென்காசி | பாவூர்சத்திரம் | கீழக்கடையம் | அம்பாசமுத்திரம் | கல்லிடைக்குறிச்சி | சேரன்மகாதேவி .. ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் முன்பதிவு விரைவில் துவங்கும்

Exit mobile version