Uncategorized பொன்முடி மற்றும் எம்.பி. கௌதம் சிகாமணி சொத்துக்களை தற்காலிகமாக முடக்கியுள்ளது அமலாக்கத்துறை July 26, 2024 FacebookTwitterPinterestWhatsApp உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் எம்.பி. கௌதம் சிகாமணிக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான ரூ.14.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை தற்காலிகமாக முடக்கியுள்ளது அமலாக்கத்துறை