Home Uncategorized போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் இரக்கம், பணிவு மற்றும் ஆன்மீக தைரியத்தின் கலங்கரை விளக்கமாக போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார்

இந்திய மக்கள் மீதான போப் பிரான்சிஸின் பாசம் எப்போதும் போற்றப்படும் – பிரதமர் மோடி

Exit mobile version