2024-25ம் கல்வியாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது
பொறியியல் கலந்தாய்வு வரும் 22-ம் தேதி முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது
தரவரிசைப் பட்டியலில் செங்கல்பட்டு மாணவி தோஷிதா முதலிடம்
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நிலஞ்சனா 2-ம் இடம்
நாமக்கல்லை சேர்ந்த கோகுல் மூன்றாம் இடம் பிடித்தார்.
