உங்களை நம்பி ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒப்படைத்துள்ளேன்
மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் எனக்கு உறுதி அளிக்க வேண்டும் .
போதை என்பது தனி மனித பிரச்சினை அல்ல, சமூக பிரச்சினை
போதைப்பழக்கம் என்பது சமூக தீமை அதை ஒழிக்க பாடுபட வேண்டும்
போதைப்பழக்கம்தான் பல்வேறு குற்றங்களுக்கும் காரணமாக உள்ளது –
போதை பொருள் நடமாட்டத்தில் குஜராத், மகாராஷ்ட்ராவை விட தமிழ்நாடு குறைவுதான் என நான் சமாதானம் அடைய தயாராக இல்லை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

