Sunday, March 29, 2026
HomeUncategorizedபோதை பொருள் விவகாரம் - ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன்

போதை பொருள் விவகாரம் – ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன்

2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் விவகாரத்தில் ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன். டெல்லியில் ஆஜர் ஆகுமாறு சென்னையில் உள்ள வீட்டில் சம்மனை ஒட்டிச் சென்ற அதிகாரிகள். சென்னை மயிலாப்பூர் டொம்மிங் குப்பம் பகுதியில் உள்ள வீட்டில் ஒட்டப்பட்டுள்ள சம்மன். 

புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்திலும் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக சம்மன்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments