Home Uncategorized போதைப் பொருள் வழக்கில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது

போதைப் பொருள் வழக்கில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது

போதைப் பொருள் வழக்கில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம்

சாக்கோ கைது செய்யப்பட்டார். கொச்சியில் உள்ள ஹோட்டலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையின்போது சாக்கோ அங்கிருந்து தப்பியோடினார்.

இது தொடர்பான சிசிடிவி காட்சி பரவியதை அடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இன்று ஆஜரான அவரிடம் 4 மணி நேர விசாரணைக்குப் பின் அவரை போலீசார் கைது செய்தனர்

Exit mobile version