Saturday, March 7, 2026
HomeUncategorizedபராசக்தி படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடப்பட்ட சிவகார்த்திகேயன் பிறந்தநாள்

பராசக்தி படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடப்பட்ட சிவகார்த்திகேயன் பிறந்தநாள்

சிவகார்த்திகேயன் தனது 40வது பிறந்தநாளை பராசக்தி படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் சுதா கொங்கரா, அதர்வா, ஜெயம் ரவி உள்ளிட்டோர் உடன் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த சிறப்பு தருணத்தின் புகைப்படங்களை பராசக்தி படக்குழு தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களுடன் கொண்டாடியது. மேலும், பிறந்தநாளை முன்னிட்டு மதராசி மற்றும் பராசக்தி படத்திலிருந்து புதிய அப்டேட்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments