சபரிமலை பிரதான தந்திரி பிரம்மஶ்ரீ கண்டரரு ராஜீவரரு அவர்கள் சபரிமலை புதிய மேல்சாந்தி பிரம்மஶ்ரீ அருண்குமார் நம்பூதிரி அவருக்கு அபிஷேகம் செய்து பின் அவர் கைபிடித்து சன்னிதானத்திற்கு உள் அழைத்துச் சென்றார்..!!
பரிமலை மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி பதவி ஏற்றார்..!!
RELATED ARTICLES

