Uncategorized திருவாவடுதுறை மகாலிங்க கோவில் பிரதோஷம் November 6, 2022 FacebookTwitterPinterestWhatsApp தமிழகத்தின் மிகப்பெரிய நந்தியம்பெருமான் வீற்றிருக்கும் ஸ்ரீ ஒப்பிலாமுலையம்மை உடனுறை ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் பிரதோஷ விழா ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் திருவுளப்படி சிறப்பாக நடைபெற்றது.