அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு காரணமாக வரும் 26 -ந் தேதி முதல் பிப்ரவரி 6 -ந் தேதி வரை 12 நாட்கள் நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை வனத்துறையினர் உத்தரவு

