Home Uncategorized ‘புனித ஆண்ட்ரூ’ விருதை பிரதமர் மோடிக்கு வழங்கினார் அதிபர் புடின்!

‘புனித ஆண்ட்ரூ’ விருதை பிரதமர் மோடிக்கு வழங்கினார் அதிபர் புடின்!

ரஷ்ய நாட்டின் மிக உயரிய விருதான ‘புனித ஆண்ட்ரூ’ விருதை பிரதமர் மோடிக்கு வழங்கினார் அதிபர் புடின்!

இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர உறவை வலுப்படுத்த மோடி சிறப்பாக செயல்பட்டதற்காக ‘புனித ஆண்ட்ரூ’ விருது வழங்கப்படுவதாக கடந்த 2019-ம் ஆண்டு ரஷ்யா அறிவித்திருந்தது

Exit mobile version