Tuesday, March 17, 2026
HomeUncategorizedபுறநகர் ரயில் சேவை மாற்றம் மேலும் 4 நாள் நீட்டிப்பு

புறநகர் ரயில் சேவை மாற்றம் மேலும் 4 நாள் நீட்டிப்பு

55 புறநகர் மின்சார ரயில்களின் சேவை ஆகஸ்ட் 18ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு ரயில் சேவை வரும் ஆகஸ்ட் 14 வரை மாற்றம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு.

விழுப்புரம்-தாம்பரம், விழுப்புரம் – மேல்மருவத்தூர், மேல்மருவத்தூர் – சென்னை கடற்கரை ரயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments