சென்னை ஆவடி ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டதால் சென்னைக்கு செல்லும் புறநகர் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அண்ணனூர் பனிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய ரயில் சிக்னல் கடந்து சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
RELATED ARTICLES

