Saturday, March 14, 2026
HomeUncategorizedபூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

2 தவணை தடுப்பூசி செலுத்தி, 9 மாதம் அல்லது 39 வாரம் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.

60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம்.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு கோவின் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம்.

ஜனவரி 3ம் தேதி முதல் 15 – 18 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

2007ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாக பிறந்த சிறார்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்: மத்திய அரசு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments