Monday, March 16, 2026
HomeUncategorizedபுதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு!

புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு!

புதிய குற்றவியல் ‘சட்டமான பாரதிய நியாய் சன்ஹிதா’ இன்று அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த சட்டத்தை பயன்படுத்தி டெல்லி கமலா மார்க்கெட் ரயில் நிலையம் அருகே பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தெருவோர வியாபாரி மீது டெல்லி போலீசார் FIR பதிவு செய்தனர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments