Uncategorized புதிய புயல் எச்சரிக்கை November 22, 2024 FacebookTwitterPinterestWhatsApp வங்கக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி புதிய புயலாக உருவாகலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் வருகிற 26 ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.