முன்பதிவு செய்து பயணிப்பவர்களின் எண்ணிக்கையில் புதிய உச்சத்தை தொட்டது தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை.
இன்று ஒரே நாளில் மட்டும் 75000 பயணிகள் பயணிக்க ஏதுவாக முன்பதிவு. போக்குவரத்துத் துறை வரலாற்றில் இவ்வளவு பயணிகள் முன்பதிவு செய்து பயணிப்பது இதுதான் முதல்முறை.
