Uncategorized புதிய வகை கொரோனாவால் பாதிப்பில்லை May 21, 2024 FacebookTwitterPinterestWhatsApp சிங்கப்பூரில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றின் உருமாறிய KP.2 வகை அதிகம் பரவல். இந்தியாவில் இதனால் எவ்வித பயமோ, பதற்றமோ தேவையில்லை. “இந்த வகை தொற்று இந்தியாவில் ஏற்கனவே பதிவாகியுள்ளது” – பொது சுகாதாரத்துறை தகவல்