Uncategorized புது நெற்கதிர்கள் சபரிமலை சன்னிதானம் வந்தடைந்தது August 11, 2024 FacebookTwitterPinterestWhatsApp சபரிமலையில் நாளை காலை நடைபெறும் முறை புத்தரிசி சிறப்பு பூஜைக்காக புது நெற்கதிர்கள் அச்சன்கோவில் இருந்து செங்கோட்டை வழியாக கொண்டுவரப்பட்டு சபரிமலை சன்னிதானம் வந்தடைந்தது